Simply you can learn IAS (UPSC) via Our 'TAMIL' language.
மொழியால் IAS ஆவது தள்ளி போகக்கூடாது , தமிழா உன்னால் முடியும் . மத்திய தேர்வாணையம் ஒன்றும் மலைப்பான விஷயம் அல்ல.
1. கீழ்க்கண்டவற்றில்கூற்றுகளைக்காண்க. 1.உயிர்எழுத்தில்தொடங்கும்சொல்லுக்குமுன்அஃதுஎன்னும்சொல்லைப்பயன்படுத்தவேண்டும். 2.உயிர்மெய்யெழுத்தில்தொடங்கும்சொல்லுக்குமுன்ஓர்என்னும்சொல்லைப்பயன்படுத்தவேண்டும். A) 1, 2சரி B) 1மட்டும்சரி C) 2மட்டும்சரி D) 1, 2தவறு 2. கீழ்க்கண்டவற்றுள்தவறானதைத்தேர்க. A) உவமைத்தொகையில்வல்லினம்மிகும் B) தனிக்குற்றெழுத்தைஅடுத்துவரும்ஆகாரஎழுத்தின்பின்வல்லினம்மிகும் C) மிகஎன்னும்சொல்லின்பின்வல்லினம்மிகும் D) பெயரெச்சத்தில்வல்லினம்மிகும் 3. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.முதலெழுத்துகளாகியஉயிரையும்மெய்யையும்சார்ந்துஇயங்குவதால்ஆய்தஎழுத்துசார்பெழுத்துஆகும். 2.நுட்பமானஒலிப்புமுறையைஉடையதுஅஃகேனம். A) 1, 2சரி B) 1மட்டும்சரி C) 2மட்டும்சரி D) 1, 2தவறு 4. இனிமை
+ உயிர்என்பதனைச்சேர்த்துஎழுதக்கிடைக்கும்சொல்எது? A) இன்உயிர் B) இனியஉயிர் C) இன்னுயிர் D) இனிமைஉயிர் 5. கதலிகைக்கொடியும்காழ்ஊன்றுவிலோதமும்
- இவ்வடியில்இடம்பெற்றுள்ளகொடிகளின்வரிசைமுறையே A) கொம்புகளில்கட்டும்கொடி,
துணியிலானகொடி,
பலகொடிகள்கட்டியது B) துணியிலானகொடி,
பலகொடிகள்கட்டியது,
கொம்புகளில்கட்டும்கொடி C) கொம்புகளில்கட்டும்கொடி,
பலகொடிகள்கட்டியது,
துணியிலானகொடி D) பலகொடிகள்கட்டியது,
கொம்புகளில்கட்டும்கொடி,
துணியிலானகொடி
6. பொருத்துக. | பறவைகள்ஒலிமரபு| | a. ஆந்தை1. கரையும்| | b. காகம்2. அலறும்| | c. புறா3. குழறும்| | d. கூகை4. குனுகும்| A) a-2, b-1, c-4, d-3 B) a-1, b-2, c-3, d-4 C) a-3, b-2, c-4, d-1 D) a-2, b-1, c-3, d-4 7. தாழ்பூந்துறைஇலக்கணக்குறிப்பறிக. A) இரண்டாம்வேற்றுமைத்தொகை B) பண்புத்தொகை C) மூன்றாம்வேற்றுமைத்தொகை D) வினைத்தொகை 8. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.பெயர்ச்சொல்ஆறுவகைப்படும். 2.பெயர்ச்சொற்களைஅவைவழங்கும்அடிப்படையில்இடுகுறிப்பெயர்காரணப்பெயர்எனஇருவகைப்படுத்தினர். 3.ஓர்இடுகுறிப்பெயர்அத்தன்மைஉடையஎல்லாப்பொருள்களையும்பொதுவாககுறிப்பதுஇடுகுறிச்சிறப்புப்பெயர்எனப்படும். A) அனைத்தும்சரி B) 1மட்டும்தவறு C) 2மட்டும்தவறு D) 3மட்டும்தவறு 9. பொருத்துக. | a) உறுபொருள்1.
ஏவல்வினைமுற்று| | b) தண்மணல்2. உரிச்சொல்தொடர்| | c) தோமறுகோட்டியும்3. பண்புத்தொகை| | d) பரப்புமின்4. எண்ணும்மை| A) a-2, b-4, c-1, d-3 B) a-2, b-1, c-4, d-3 C) a-2, b-4, c-3, d-1 D) a-2, b-3, c-4, d-1 10. ஆறாம்வேற்றுமைத்தொகையைகுறிப்பிடுக A) மலைக்குகை B) தலைவணங்கு C) கம்பர்பாடல் D) மலைவீழ்அருவி 11. 'கசடற'என்னும்சொல்லைப்பிரித்துஎழுதக்கிடைப்பது A) கச
+ டற B) கசட
+ அற C) கசடு
+ உற D) கசடு
+ அற 12. பாய்வன
- பகுபதஉறுப்புகளைப்பிரித்தறிக A) பாய்
+ வ் + அன B) பாய்
+ ய் + வ்
+ அன் + அ C) பாய்
+ வ் + அன்
+ அ D) பா
+ ய் + வ்
+ அன்அ 13. கூற்று1:
நிலைமொழிஈறும்,
வருமொழிமுதலும்இணைவதைப்புணர்ச்சிஎன்கிறோம். கூற்று2:
விகாரப்புணர்ச்சிதோன்றல்,
திரிதல்,
கெடுதல்எனமூவகைப்படும் A) கூற்று1,
2சரி B) கூற்று1,
2தவறு C) கூற்று1தவறு, 2சரி D) கூற்று1சரி, 2தவறு 14. "வையம்தகளியாவார்கடலேநெய்யாக..."
எனத்தொடங்கும்நாலாயிரத்திவ்வியப்பிரபந்தப்பாடலில்பயின்றுவந்துள்ளஅணியாது? A) ஏகதேசஉருவகஅணி B) உவமையணி C) இல்பொருள்உவமையணி D) உருவகஅணி 15. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க 1.மிகஎன்னும்சொல்லின்பின்வல்லினம்மிகும். 2.என,
ஆகபோன்றசொல்லுருபுகளின்பின்வல்லினம்மிகும். A) 1, 2சரி B) 1மட்டும்சரி C) 2மட்டும்சரி D) 1, 2தவறு 16. பொருத்துக. | a) இயற்சொல்1. பெற்றம்| | b) திரிசொல்2. இரத்தம்| | c) திசைச்சொல்3. அழுவம்| | d) வடசொல்4. சோறு| A) a-2, b-1, c-3, d-4 B) a-3, b-2, c-1, d-4 C) a-4, b-2, c-1, d-3 D) a-4, b-3, c-1, d-2 17. கீழ்க்கண்டவற்றுள்தவறானஇணைஎது? A) அறிஞர்அண்ணாவைப்படித்திருக்கிறேன்
- கருவியாகுபெயர் B) வானொலிகேட்டுமகிழ்ந்தனர்
- காரியவாகுபெயர் C) இரண்டுகிலோகொடு
- எடுத்தலளவைஆகுபெயர் D) முல்லையைத்தொடுத்தாள்
- பொருளாகுபெயர் 18. பொருந்தாதஇணையைத்தேர்க. A) ஓ
- மதகுநீர் B) நோ
- வறுமை C) மை
- அஞ்சனம் D) தீ
- புல் 19. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.பகுபதஉறுப்புகளுள்அடங்காமல்பகுதி,
விகுதிக்குநடுவில்காலத்தைஉணர்த்தாமல்வரும்மெய்யெழுத்துஎழுத்துப்பேறுஆகும். 2.பெரும்பாலும்'த்'
மட்டுமேஎழுத்துப்பேறாகவரும். 3.விகாரம்வரவேண்டியஇடத்தில்த்வந்தால்அதுஎழுத்துப்பேறு. A) அனைத்தும்சரி B) 1மட்டும்தவறு C) 2மட்டும்தவறு D) 3மட்டும்தவறு 20. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.பகுபதத்தின்முதலில்அமைந்துமுதன்மையானபொருளைத்தருவதுபகுதிஆகும். 2.இதுகட்டளையாகவேஅமையும். 3.பெரும்பாலும்பகுதிக்கும்இடைநிலைக்கும்இடையேஇடம்பெறும்மெய்யெழுத்துஎழுத்துப்பேறுஆகும். A) அனைத்தும்சரி B) 2சரி1,
3தவறு C) 1, 3சரி2தவறு D) 1, 2சரி3தவறு 21. பொருத்துக. | a) து,
று1. ஒன்றன்பால்வினைமுற்றுவிகுதி| | b) என்,
ஏன்2. தன்மைஒருமைவினைமுற்றுவிகுதி| | c) அ,
உம்3. வினையெச்சவிகுதிகள்| | d) உ,
இ4. பெயரெச்சவிகுதிகள்| A) a-1, b-2, c-3, d-4 B) a-2, b-1, c-4, d-3 C) a-1, b-2, c-4, d-3 D) a-2, b-1, c-3, d-4 22. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.பெயர்ச்சொல்லையும்வினைச்சொல்லையும்சார்ந்துவரும்சொல்இடைச்சொல்ஆகும். 2.பெயர்ச்சொல்,
வினைச்சொல்ஆகியவற்றின்தன்மையைமிகுதிப்படுத்தவருவதுஉரிச்சொல்ஆகும். A) 1, 2சரி B) 1மட்டும்சரி C) 2மட்டும்சரி D) 1, 2தவறு 23. 'பண்டிகை'
என்பதுஎவ்வகைச்சொல்? A) இயற்சொல் B) திரிசொல் C) திசைச்சொல் D) வடசொல் 24. தவறானஇணையைத்தேர்க. A) மா
- இடுகுறிப்பெயர் B) கருவேலங்காடு
- இடுகுறிச்சிறப்புப்பெயர் C) அணி
- இடுகுறிச்சிறப்புப்பெயர் D) வளையல்
- காரணசிறப்புப்பெயர் 25. மற்றொருவர்'
என்னும்சொல்லில்எவ்வகைச்சொல்இடம்பெற்றுள்ளது? A) பெயர்ச்சொல் B) வினைச்சொல் C) இடைச்சொல் D) உரிச்சொல் 26. "உள்ளபொருள்உள்ளிருக்கபுறத்தேயோர்பொருள்தேடிஉழல்கின்றீரே”
என்பதில்அடிக்கோடிட்டசொல்லின்பொருள்யாது? A) கல்வி B) தம்முடையபொருள் C) உறவினர்கள் D) சுற்றத்தார் 27. வலியில்நிலைமையான்வல்லுருவம்பெற்றம்புலியின்தோல்போர்த்துமேய்ந்தற்று
- என்றகுறளில்பயின்றுவந்துள்ளஅணி A) உவமைஅணி B) ஏகதேசஉருவகஅணி C) இல்பொருள்உவமைஅணி D) பிறிதுமொழிதல்அணி 28. பொருத்துக. | a. ஐந்தாம்வேற்றுமை 1. விளி| | b. ஆறாம்வேற்றுமை2. காலம்| | c. ஏழாம்வேற்றுமை3. கிழமை| | d. எட்டாம்வேற்றுமை4. ஒப்பு| A) a-3, b-2, c-1, d-4 B) a-4, b-3, c-2, d-1 C) a-4, b-1, c-2, d-3 D) a-2, b-3, c-4, d-1 29. பொருந்தாததைத்தேர்க. A) பொன்னேபோல்
- உவமஉருபு B) மலர்க்கை
- உருவகம் C) வில்வாள்
- உம்மைத்தொகை D) வல்லார்
- வினையாலணையும்பெயர் 30. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.ஒன்றுஎன்பதைக்குறிக்கஓர்,
ஒருஆகியஇரண்டுசொற்களும்பயன்படுகின்றன. 2.உயிரெழுத்தில்தொடங்கும்சொல்லுக்குமுன்ஒருஎன்னும்சொல்லைப்பயன்படுத்தவேண்டும். 3.உயிர்மெய்யெழுத்தில்தொடங்கும்சொல்லுக்குமுன்ஓர்என்னும்சொல்லைப்பயன்படுத்தவேண்டும். A) அனைத்தும்சரி B) 1மட்டும்தவறு C) 1, 2தவறு D) 2, 3தவறு 31. கடலோடாகால்வல்நெடுந்தேர்கடலோடும்நாவாயும்ஓடாநிலத்து
- என்றகுறளில்பயின்றுவந்துள்ளஅணிஎது? A) உவமைஅணி B) நிரல்நிறைஅணி C) இல்பொருள்உவமைஅணி D) பிறிதுமொழிதல்அணி 32. பொருத்துக. | a) வகுப்பறைசிரித்தது 1. பொருளாகுபெயர்| | b) கார்அறுத்தான்2. இடவாகுபெயர்| | c) முல்லையைத்தொடுத்தாள்3. காலவாகுபெயர்| | d) பைங்கூழ்வளர்ந்தது4. காரியவாகுபெயர்| A) a-2, b-1, c-3, d-4 B) a-2, b-3, c-1, d-4 C) a-4, b-1, c-3, d-2 D) a-4, b-3, c-1, d-2 33. வரிசைப்படுத்துக A) கடல்ஓடாகால்வல்நெடுந்தேர்கடல்ஓடும் B) கடல்ஓடாநெடுந்தேர்கால்வல்கடல்ஓடும் C) கடல்ஓடும்கால்வல்நெடுந்தேர்கடல்ஓடா D) கடல்ஓடும்நெடுந்தேர்கால்வல்கடல்ஓடா 34. இருசொற்களுக்குஇடையில்வேற்றுமைஉருபுமறைந்துவந்துபொருள்தருவது A) வினைத்தொகை B) பண்புத்தொகை C) அன்மொழித்தொகை D) வேற்றுமைத்தொகை 35. ஓம்புவார்
= ஓம்பு + வ்
+ ஆர்இப்பகுபதஉறுப்பிலக்கணத்தில்'வ்'
என்பதுகீழ்க்கண்டஎதனைக்குறிக்கும்? A) எதிர்காலஇடைநிலை B) சந்தி C) சாரியை D) விகாரம் 36. பொருத்துக: | a) விளித்தொடர்1. புலவரேவருக| | b) எழுவாய்த்தொடர்2. கார்குழலிபடித்தாள்| | c) வினைமுற்றுத்தொடர்3. வென்றான்சோழன்| | d) பெயரெச்சத்தொடர்4. எழுதியபாடல்| A) a-1, b-2, c-3, d-4 B) a-2, b-1, c-4, d-3 C) a-3, b-4, c-1, d-2 D) a-4, b-3, c-2, d-1 37. கீழ்கண்டவற்றில்ஏவல்வினைமுற்றுகள்பற்றிசரியானதைதேர்வுசெய்க? 1.முன்னிலையில்வரும் 2.ஒருமைபன்மைவேறுபாடுஇல்லை 3.கட்டளைப்பொருளைமட்டும்உணர்த்தும் 4.விகுதிபெற்றுபெறாமலும்வரும் A) 1, 3, 2சரி B) 2, 3, 4சரி C) 1, 3, 4 D) 1, 2, 4 38. தளையுடன்பொருந்தியவாய்ப்பாட்டைத்தேர்க. A) கலித்தளை
- காய்முன்நேர் B) வெண்சீர்வெண்டளை
- கனிமுன்நேர் C) கனிமுன்நிரை
- ஒன்றாவஞ்சித்தளை D) விளம்முன்நிரை
- நிரையொன்றாசிரியத்தளை 39. பொருத்துக. | எழுத்துகள்பிறக்குமிடம்| | a. ஆய்தஎழுத்து1. மூக்கு| | b. வல்லினஎழுத்து2. மார்பு| | c. மெல்லினஎழுத்து3. கழுத்து| | d. இடையினஎழுத்து4. தலை| A) a-4, b-2, c-1, d-3 B) a-1, b-2, c-3, d-4 C) a-4, b-3, c-2, d-1 D) a-3, b-2, c-4, d-1 40. ஏவல்,
வேண்டுதல்,
வாழ்த்துதல்,
வைதல்ஆகியபொருள்களில்வரும்தொடர்_____
ஆகும். A) வினாத்தொடர் B) செய்தித்தொடர் C) விழைவுத்தொடர் D) உணர்ச்சித்தொடர் 41. பொருத்துக. | a) கலை
+ அழகு1. உயிர்முதல்| | b) மண்
+ குடம்2. மெய்ம்முதல்| | c) வாழை
+ இலை3. மெய்யீறு| | d) வாழை
+ மரம்4. உயிரீறு| A) a-1, b-2, c-3, d-4 B) a-1, b-3, c-2, d-4 C) a-4, b-1, c-2, d-3 D) a-4, b-3, c-1, d-2 42. கூற்று1:
ஓரெழுத்துஒருமொழிகள்யகரவரிசை
-யா கூற்று2:
ஓரெழுத்துஒருமொழியில்குறில்எழுத்து
-நொதுஆகும் A) கூற்று1சரி B) கூற்று2சரி C) கூற்று1,
2சரி D) கூற்று1,
2தவறு 43. பொருத்துக. | a) பெயர்ப்பகுபதம்|
1. வாழ்ந்தான்| | b) வினைப்பகுபதம்|
2. மன்| | c) இடைப்பகுபதம்|
3. நனி| | d) உரிப்பகாப்பதம்|
4. பெரியார்| A) a-1, b-2, c-3, d-4 B) a-2, b-3, c-1, d-4 C) a-3, b-4, c-1, d-2 D) a-4, b-1, c-2, d-3 44. கீழக்கண்டகூற்றுகளைக்காண்க. 1.நாவின்நுனிமேல்நோக்கிவளைந்துவருடுவதால்ழகரம்தோன்றும். 2.ளகரமும்ழகரமும்ஒரேஇடத்தில்ஒலிக்கப்படும். 3.நாவின்நுனிமேல்அண்ணத்தில்மையப்பகுதியைஉரசுவதால்றகரம்தோன்றுகிறது. A) 1, 2சரி3தவறு B) 1, 3சரி2தவறு C) 2, 3சரி1தவறு D) அனைத்தும்சரி 45. சிலப்பதிகாரத்தைஇயற்றியவர்யார்என்பதுஎவ்வகைவாக்கியம்? A) வினாத்தொடர் B) விழைவுத்தொடர் C) செய்தித்தொடர் D) உணர்ச்சித்தொடர் 46. பொருத்துக. | a) ஓட்டம்|
1. முதனிலைத்தொழிற்பெயர்| | b) அடி|
2. முதனிலைதிரிந்ததொழிற்பெயர்| | c) சூடு|
3. விகுதிபெற்றதொழிற்பெயர்| A) a-1, b-2, c-3 B) a-3, b-2, c-1 C) a-2, b-3, c-1 D) a-3, b-1, c-2 47. தவறானஇலக்கணக்குறிப்புஇணையைத்தேர்க? A) நன்மொழி
- பண்புத்தொகை B) உறுதுயர்
- வினையெச்சம் C) கைதொழுது
- மூன்றாம்வேற்றுமைத்தொகை D) கேட்டபாடல்
- பெயரெச்சம் 48. கீழ்க்காண்கூற்றுகளைஆராய்க. 1."வ்"
என்னும்எழுத்தைத்தொடர்ந்துவரும்குற்றியலுகரச்சொற்கள்இல்லை. 2.சு,
டு,
றுஆகியவைஇறுதியாகஅமையும்இடைத்தொடர்குற்றியலுகரச்சொற்களும்இல்லை. A) 1, 2சரி B) 1மட்டும்சரி C) 2மட்டும்சரி D) 1, 2தவறு 49. உயிர்மெய்பற்றிதவறானகருத்து A) மெய்எழுத்துக்களும்உயிர்எழுத்துக்களும்ஒன்றுடன்ஒன்றுசேர்வதால்உயிர்மெய்எழுத்துகள்தோன்றுகின்றன. B) உயிர்மெய்எழுத்தின்ஒலிவடிவம்மெய்யும்உயிரும்சேர்ந்ததாகஇருக்கும். C) இதன்வரிவடிவம்உயிர்எழுத்தையும்மற்றும்அதன்ஒலிக்கும்காலஅளவுமெய்யெழுத்தையும்ஒத்திருக்கும். D) முதல்எழுத்துக்களைச்சார்ந்துவருவதால்அவைசார்பெழுத்துவகையுள்அடங்கும். 50. பொருத்துக. | a. படித்தபள்ளி1. இறந்தகாலபெயரெச்சம்| | b. பாடுகின்றபாடல்2. பெயரெச்சம்| | c. பாடும்பாடல்3. நிகழ்காலப்பெயரெச்சம்| | d. பாடியபாடல்4. எதிர்காலபெயரெச்சம்| A) a-1, b-2, c-3, d-4 B) a-2, b-3, c-4, d-1 C) a-2, b-3, c-1, d-4 D) a-3, b-2, c-4, d-1 51. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.சார்பெழுத்துக்கள்பத்துவகைப்படும். 2.முதலெழுத்துக்கள்முப்பதுஆகும். 3.குற்றியலுகரம்தனக்குப்பின்உள்ளஎழுத்தைக்கொண்டுஆறுவகையாகப்பிரிக்கப்படும். 4.தனிநெடில்அல்லாதஉயிர்மெய்எழுத்தைத்தொடர்ந்துவரும்குற்றியலுகரம்உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்எனப்படும். A) அனைத்தும்சரி B) 1, 2சரி3,
4தவறு C) 2மட்டும்தவறு D) 3மட்டும்தவறு 52. கீழ்க்கண்டவற்றுள்வல்லினம்மிகாஇடத்தைக்கண்டறிக A) ஓரெழுத்துஒருமொழிக்குப்பின் B) தனிக்குற்றெழுத்தைஅடுத்துவரும்ஆகாரஎழுத்தின்பின் C) உம்மைத்தொகையில் D) உவமைத்தொகையில் 53. கீழ்க்கண்டவற்றுள்குற்றியலுகரம்அல்லாததுஎது? A) காசு B) பயறு C) விடு D) சால்பு 54. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண். 1.தொகாநிலைத்தொடர்ஒன்பதுவகைப்படும். 2.ஒன்றிற்குமேற்பட்டவினையெச்சங்கள்சேர்ந்துபெயரைக்கொண்டுமுடிவதுகூட்டுநிலைப்பெயரெச்சம். A) 1, 2சரி B) 1மட்டும்தவறு C) 2மட்டும்தவறு D) 1, 2தவறு 55. மெல்லினத்திற்கானஇனஎழுத்துஇடம்பெறாதசொல்எது? A) மஞ்சள் B) வந்தால் C) கல்வி D) தம்பி 56. செய்யுளில்ஓசைகுறையாதஇடத்திலும்இனியஓசைக்காகஅளபெடுப்பது? A) செய்யுளிசையளபெடை B) சொல்லிசையளபெடை C) இன்னிசையளபெடை D) ஒற்றளபெடை 57. கீழ்க்கண்டவற்றுள்மூன்றுவகைபோலிகளுள்அல்லாததுஎது? A) மஞ்சு B) இலஞ்சி C) நிலன் D) அஞ்சு 58. கூற்று1:
ஒருவினைமுற்றுஎச்சப்பொருள்தந்துமற்றொருவினைமுற்றைக்கொண்டுமுடிவதுமுற்றெச்சம்எனப்படும் கூற்று2:
வினையைக்கொண்டுமுடியும்எச்சம்குறிப்புவினையெச்சம்எனப்படும் A) கூற்று1,
2சரி B) கூற்று1,
2தவறு C) கூற்று1தவறு, 2சரி D) கூற்று1சரி, 2தவறு 59. தொழிற்பெயர்பற்றியகூற்றுகளில்தவறானதுஎது? A) தொழிலைச்செய்யும்கருத்தாவைக்குறிக்கும். B) காலம்காட்டாது. C) படர்க்கைக்குமட்டும்உரியது. D) மேற்கண்டஎதுவுமில்லை. 60. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.பகுபதஉறுப்புகளால்பிரிக்கமுடியாதசொல்பகாப்பதம்எனப்படும். 2.பகாப்பதம்அடிச்சொல்அல்லதுவேர்ச்சொல்லாகஇருக்கும். 3.பெயர்,
வினை,
இடை,
உரிஆகியநான்குவகைச்சொற்களிலும்பகாப்பதங்கள்உண்டு. A) அனைத்தும்சரி B) 1மட்டும்தவறு C) 2மட்டும்தவறு D) 3மட்டும்தவறு 61. இலக்கணக்குறிப்புதருக'மலர்விழி' A) பண்புத்தொகை B) உம்மைத்தொகை C) உவமைத்தொகை D) அன்மொழித்தொகை 62. பொருத்துக. | a. ஒற்றளபெடை1.
வணங்ங்கினான் | b. செய்யுளிசை2. உறாஅர்க்கு | c. இன்னிசைஅளபெடை3. கெடுப்பதூஉம் | d. சொல்லிசைஅளபெடை 4. நரஇய A) a-4, b-1, c-2, d-3 B) a-3, b-4, c-1, d-2 C) a-2, b-4, c-3, d-1 D) a-1, b-2, c-3, d-4 63. _____ ஆகியஇரண்டுஉயிர்எழுத்துக்கள்வாய்திறந்தலாகியமுயற்சியால்பிறக்கின்றன. A) எ,
ஏ B) அ,
ஆ C) இ,
ஈ D) உ,
ஊ 64. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.திரிசொற்களைஒருபொருள்குறித்தபலதிரிசொற்கள்எனவும்பலபொருள்குறித்தஒருதிரிசொல்எனவும்இருவகைப்படுத்தலாம். 2."இதழ்"
என்பதுஒருபொருள்குறித்தபலதிரிசொல்ஆகும். 3.அன்ன,
மானஎன்பனஇடைதிரிசொல்ஆகும். A) அனைத்தும்சரி B) 2மட்டும்தவறு C) 2, 3மட்டும்தவறு D) 3மட்டும்தவறு 65. முல்லைத்திணைதவறானகூற்றைக்கண்டறிக. A) மரம்
- கொன்றை, காயா,
குருந்தம் B) பெரும்பொழுது
- கார்காலம் C) உரிப்பொருள்
- ஊடலும்ஊடல்நிமித்தமும் D) நீர்
- குறுஞ்சுனைநீர்,
காட்டாறு 66. கூற்று1:
பொருள்முற்றுப்பெறாமல்எஞ்சிநிற்கும்சொல்எச்சம்எனப்படும். கூற்று2:
எச்சம்இருவகைப்படும்பெயரெச்சம்வினையெச்சம்ஆகும். A) கூற்று1சரி B) கூற்று2சரி C) கூற்று1,
2சரி D) கூற்று1,
2தவறு 67. முற்றுப்பெறாதவினை,
பெயர்ச்சொல்லைக்கொண்டுமுடிவது. A) வினைமுற்றுத்தொடர் B) வினையெச்சத்தொடர் C) பெயரெச்சத்தொடர் D) வேற்றுமைத்தொடர் 68. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.கூட்டுவினையின்முதல்வினைசெயஅல்லதுசெய்துஎன்னும்வினையெச்சவடிவில்இருக்கும். 2.துணைவினைவினையடிவடிவில்இருக்கும். 3.துணைவினையேதிணை,
பால்,
இடம்,
காலம்காட்டும்விகுதிகளைப்பெறும். 4.தமிழில்ஏறத்தாழ40துணைவினைகள்உள்ளன. A) அனைத்தும்சரி B) 2, 4தவறு C) 2, 3தவறு D) 2, 3, 4தவறு 69. பொருத்துக. | a) குவிமொட்டு 1. உருவகம்| | b) அஞ்சி 2. வினையெச்சம்| | c) இறைஞ்சி3. பெயரெச்சம்| | d) வாழ்க்கைப்போர்4. வினைத்தொகை| A) a-1, b-2, c-3, d-4 B) a-2, b-1, c-4, d-3 C) a-4, b-3, c-2, d-1 D) a-1, b-3, c-2, d-4 70. "விலங்கொடுமக்கள்அனையர்இலங்குநூல்கற்றாரோடுஏனையவர்"
-இக்குறளில்பயின்றுவரும்பொருள்கோள் A) ஆற்றுநீர்ப்பொருள்கோள் B) நேர்நிரல்நிறைப்பொருள்கோள் C) கொண்டுகூட்டுப்பொருள்கோள் D) எதிர்நிரல்நிறைப்பொருள்கோள் 71. கீழ்க்கண்டகூற்றுகளைக்காண்க. 1.சிலஎழுத்துகளுக்குஇடையேஒலிக்கும்முயற்சி,
பிறக்கும்இடம்ஆகியவற்றில்ஒற்றுமைஉண்டு.
இவ்வாறுஒற்றுமைஉள்ளஎழுத்துகள்இனஎழுத்துகள்எனப்படும். 2.உயிரெழுத்துகளில்நெடிலுக்குகுறிலும்குறிலுக்குஉயிர்எழுத்துகளும்இனஎழுத்துகள்ஆகும்.
அளபெடையில்மட்டும்நெடிலைதொடர்ந்துஅதன்இனமானகுறில்எழுத்துசேர்ந்துவரும். A) இரண்டும்சரி B) 1சரி2தவறு C) 1தவறு2சரி D) இரண்டும்தவறு 72. தான்அறியாதஒன்றைஅறிந்துகொள்வதற்காகவினவுவது A) அறிவினா B) அறியாவினா C) ஐயவினா D) ஏவல்வினா 73. பொருத்துக. | a. நடந்து1. முற்றெச்சம்| | b. பேசிய2. குறிப்புப்பெயரெச்சம்| | c. எடுத்தனன்உண்டான்3. பெயரெச்சம்| | d. பெரிய4. வினையெச்சம்| A) a-3, b-2, c-1, d-4 B) a-4, b-3, c-1, d-2 C) a-4, b-1, c-2, d-3 D) a-2, b-3, c-4, d-1 74. கீழ்க்காணும்கூற்றுகள்குறிப்பிடும்ஐவகைநிலம்எது? 1.உணவு:
மீன்உப்புக்குப்பெற்றபொருள் 2.பறை:
மீன்கோட்பறை 3.பூ
: தாழை, நெய்தல் A) முல்லை B) குறிஞ்சி C) நெய்தல் D) பாலை 75. உலகத்தோ
- அலகிட்டுவாய்ப்பாடுகாண்க. A) நிரைநேர்நேர் B) நேர்நேர்நிரை C) நிரைநிரைநேர் D) மேற்கண்டஎதுவுமில்லை 76. 'வெற்றிமேல்வெற்றிவரவிருதுவரபெருமைவரமேதைகள்சொன்னதுபோல்விளங்கிடவேண்டும்
- என்றவரிகளுடன்தொடர்புடையவர்? A) அறிஞர்அண்ணா B) மு.வரதராசனார் C) மருதகாசி D) பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் 77. பொருத்துக. | a. அன்புள்ளஅம்மா|
1. பெரியவன்கவிராயர்| | b. காவடிச்சிந்தின்தந்தை|
2. ஆர். பாலகிருஷ்ணன்| | c. இந்தியாவின்பெப்பிசு|
3. சென்னிகுளம்அண்ணாமலையார்| | d. திருமலைமுருகன்பள்ளு|
4. ஆனந்தரங்கர்| A) a-4, b-3, c-1, d-2 B) a-3, b-1, c-2, d-4 C) a-2, b-4, c-3, d-1 D) a-2, b-3, c-4, d-1 78. கீழ்க்கண்டவற்றுள்சரியானபிரித்தெழுதுதலைத்தேர்க. 1.பெருங்கடல்
- பெருமை + கடல் 2.பூம்பாவாய்
- பூ + பாவாய் 3.எத்திசை
- எத்து + திசை 4.அருங்கானம்
- அருங்கை + கானம் A) 1, 2சரி B) 2, 3சரி C) 1, 4சரி D) 2, 4சரி 79. அஃறிணை
- பிரித்துஎழுதுக. A) அஃது
+ இணை B) அஃறு
+ இணை C) அஃகு
+ திணை D) அல்
+ திணை 80. கீழ்க்கண்டவற்றுள்சரியானகூற்றுஎது? A) ஆழஅமுக்கிமுகக்கினும்ஆழ்கடல்நீர்நாழிமுகவாதுநால்நாழி
- ஒளவையார். B) நெடுவெள்ளூசிநெடுவசிபரந்தவடு
- பதிற்றுப்பத்து C) கடல்நீர்முகந்தகமஞ்சூழ்எழிலி
- கார்நாற்பது D) அனைத்தும்சரி 81. பொருந்தாச்சொல்லைக்கண்டறிக. A) கவை B) சினை C) போத்து D) கழை 82. கீழ்க்காண்பவற்றுள்எதிர்மறைவினைமுற்றுகளில்ஒருமை,
பன்மைபிழையற்றதொடரைத்தேர்க. A) அதைச்செய்ததுநான்அல்லேன் B) மல்லிகைகுளத்தில்பூக்கும்மலர்அல்லை C) பானையைஉடைத்ததுகண்ணன்அல்ல D) பகைவர்நீவீர்அல்லர். 83. 'தென்திசைக்குமரிஆடிவடதிசைக்குஏகுவீர்ஆயின்'
என்றபாடல்வரிகளைஇயற்றியவர்யார்? A) கடுவெளிச்சித்தர் B) அகத்தியர் C) சத்திமுத்தப்புலவர் D) திருமூலர் 84. சரியானமரபுப்பிழையற்றவார்த்தையைத்தேர்ந்தெடுக. A) கூகைகூவும் B) சேவல்கொக்கரிக்கும் C) கிளிகுழறும் D) புறாகுனுகும் 85. மரபுப்பிழையற்றதொடரைச்காண்க. A) அணில்பழம்சாப்பிட்டது B) கொடியிலுள்ளமலரைக்கொய்துவா C) தென்னைமட்டையிலிருந்துநார்எடுத்தனர். D) கயல்பானைசெய்யக்கற்றுக்கொண்டாள் 86. குட்டிச்சுவர்
- மரபுத்தொடருக்கானபொருளறிக. A) அலைந்துதிரிதல் B) இல்லாதஒன்று C) பட்டறிவில்லாதபடிப்பறிவு D) பலனின்றிஇருத்தல் 87. எதிர்ச்சொல்பொருத்துக. | a. வெப்பம்|
1. சிறுமை| | b. வெறுத்தது|
2. குழப்பு| | c. வியன்|
3. தண்மை| | d. விளக்கு|
4. விரும்பியது| A) a-3, b-1, c-4, d-2 B) a-3, b-4, c-1, d-2 C) a-2, b-4, c-1, d-3 D) a-1, b-2, c-3, d-4 88. அகரவரிசையில்எழுதுக. வெகுளாமை,
வேப்பிலை, வீடுபேறு,
வாழ்க்கை, வையம் A) வையம்,
வாழ்க்கை,
வீடுபேறு,
வெகுளாமை,
வேப்பிலை B) வாழ்க்கை,
வீடுபேறு,
வெகுளாமை,
வேப்பிலை,
வையம் C) வீடுபேறு,
வெகுளாமை,
வையம்,
வேப்பிலை,
வாழ்க்கை D) வெகுளாமை,
வீடுபேறு,
வேப்பிலை,
வையம்,
வாழ்க்கை 89. பொருத்துக.
'எழு
- வேர்சொல்' | a. வினைமுற்று|
1. எழுந்தவன்| | b. வினையாலணையும்பெயர்|
2. எழுந்து| | c. தொழிற்பெயர்|
3. எழுந்தான்| | d. வினையெச்சம்|
4. எழுதல்| A) a-3, b-1, c-4, d-2 B) a-3, b-4, c-1, d-2 C) a-2, b-4, c-1, d-3 D) a-1, b-2, c-3, d-4 90. 'பரப்பு'
என்றவேர்சொல்லின்ஏவல்வினைமுற்றைத்தேர்க. A) பரப்பினோர் B) பரப்புமின் C) பரப்பினார் D) பரவுதல் 91. தலைவனைகுறிக்கும்ஓரெழுத்துஒருமொழிஎது? A) தீ B) சோ C) ஐ D) ஓ 92. படிஎன்றஅடிச்சொல்லில்இருந்துவினையாலணையும்பெயரைஉருவாக்குக. A) படித்து B) படித்தல் C) படித்த D) படித்தவர் 93. விடைக்கேற்றவினாவைத்தேர்ந்தெடு.
"நன்றிக்குவித்தாகும்நல்லொழுக்கம்" A) நன்றிக்குவித்தாவதுஎது? B) நல்லொழுக்கம்நன்மைதருமா? C) நன்றிஎன்பதுயாது? D) நல்லொழுக்கம்என்றால்துன்பமா? 94. "பூனாஒப்பந்தம்மூலம்இரட்டைவாக்குரிமையைமாற்றிஅமைத்தனர்"
விடைக்கேற்றவினாவைதேர்ந்தெடு A) பூனாஒப்பந்தம்எதற்காகமாற்றியமைக்கப்பட்டது. B) எதற்காகபூனாஒப்பந்தத்தைமாற்றியமைத்தனர் C) எவ்வாறுபூனாஒபந்தத்தைமாற்றியமைத்தனர் D) எதன்மூலம்இரட்டைவாக்குரிமையைமாற்றிஅமைத்தனர். 95. "முத்துடைத்தாமம்"-இலக்கணகுறிப்புதருக. A) ஏழாம்வேற்றுமைத்தொகை B) ஆறாம்வேற்றுமைத்தொகை C) ஐந்தாம்வேற்றுமைத்தொகை D) இரண்டாம்வேற்றுமைத்தொகை 96. பொருத்துக. | a. தெள்ளமுது|
1. உருவகம்| | b. முத்திக்கனி|
2. வினைத்தொகை| | c. தடவரை|
3. பண்புத்தொகை| | d. ஆடுகிளை|
4. உரிச்சொல்தொடர்| A) a-1, b-3, c-2, d-4 B) a-3, b-1, c-4, d-2 C) a-4, b-1, c-2, d-3 D) a-3, b-4, c-1, d-2 97. அறம்செயவிரும்பு
- எவ்வகைதொடர்எனக்கண்டறிக. A) செய்தித்தொடர் B) உடன்பாட்டுவினைத்தொடர் C) தன்வினைத்தொடர் D) கட்டளைத்தொடர் 98. இருள்சேர்இருவினையும்சேராஇறைவன் பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு
- இக்குறட்பாவில்வந்துள்ளமோனையாது? A) மேற்கதுவாய்மோனை B) கீழ்க்கதுவாய்மோனை C) கூழைமோனை D) முற்றுமோனை 99. குடியரசுத்தலைவர்நாளைதமிழகம்வருகிறார்
- இதில்எவ்வகைவழுவமைதிவந்துள்ளது. A) பால்வழுவமைதி B) இடவழுவமைதி C) மரபுவழுவமைதி D) காலவழுவமைதி 100. பழமொழியில்விடுபட்டசொற்களைநிறைவுசெய்க. மண்குதிரையைநம்பி
_____ _____ A) போருக்குபோகதே B) பந்தயத்தில்இறங்காதே C) செயலைச்செய்யாதே D) ஆற்றில்இறங்காதே