Wednesday, August 23, 2017

OBC Creamy Layers

Creamy Layers(OBC's) annual income has been increased from 6 lakh rupees to 8 lakh rupees.
 OBC Creamy Layer

மத்திய அரசு தேர்வுகளில் OBC(Other Backward Classes) என்பது இரண்டு வகை creamy layer,non-creamy layer இதில் OBC க்கான  சலுகை non-creamy layer வகுப்பை சார்ந்தவர்க்கு மட்டுமே உண்டு '
அதாவது பெற்றோரின் ஆண்டு வருமானத்தை பொறுத்து அமையும், பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருந்தால் creamy layer வகுப்பில் வருவர் அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது ..அதாவது அவர்கள் பொது பிரிவில் (general category) வந்து விடுவர்.. பெற்றோரின் ஆண்டு வருமானம்   8 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் non-creamy layer பிரிவில் வருவர் .இவர்களுக்கு மட்டுமே  OBC சலுகை கிடைக்கும்

இதில் UPSC நடத்தும் IAS, IPS, IFS.. போன்ற பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வினை  non-creamy layer மட்டுமே 9 முறை 35 வயது வரை எழுதலாம்
அதுவே  creamy layer யாக இருந்தால்,அதாவது  பெற்றோரின்  ஆண்டு வருமானம்  8 லட்சத்திற்கு மேல் இருந்தால் 6 முறை 32 வயது வரை மட்டுமே தேர்வு எழுத முடியும்

முன்பு பெற்றோரின் ஆண்டு வருமானம்  6 லட்சம் என்பதை 8 லட்சமாக  உயர்த்தி உள்ளார்கள்.

No comments:

Post a Comment

TNPSC TAMIL IMPORTANT TOPIC - REPEATED QUESTION

  நால்வகை புலவர்கள் ·         கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர் . அவை , ·         ஆசுகவி ·         மது...