Wednesday, February 21, 2018

Railway Loco pilot Examination


 *ரயில்வே Post of Assistant Loco Pilot (ALP) & Technician Categories*

கடைசி தேதி : 05.03.2018 up to 23.59 Hrs

அறிக்கை : https://goo.gl/eC32w9

 விண்ணப்பம் :  http://www.rrbchennai.gov.in/

 *1.முதல்கட்டமாக  1 st Computer Based Test (CBT) தேர்வு நடக்கும்*


நேரம் : 60  Min,

கேள்விகளின் எண்ணிக்கை : 75

தவறான கேள்விக்கு -0.33  குறையும் 

இதில் மொத்தம் நான்கு  பாடம் 


1.Mathematics

2.General Intelligence and Reasoning

3.General Science

4.General awareness on current affairs


_உங்கள் community பிரிவு இடஒதுக்கீடு படி 1: 15  விகிதத்தில்  அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்வு  செய்வார்கள்_


 *2.இரண்டாவது   கட்டமாக  2 nd Computer Based Test (CBT) தேர்வு நடக்கும்*

Total Duration: 2 hours and 30 Minutes (for Part A and Part B)

 *part A  யில் நான்கு  பாடம் உள்ளது*

1.Mathematics

2.General Intelligence and Reasoning

3.Basic Science and Engineering

4.General Awareness on Current Affairs

நேரம்: 90 Min,

கேள்விகளின் எண்ணிக்கை: 100 

தவறான கேள்விக்கு -0.33  குறையும் 

🚃 *PART B (Engineering Discipline(Diploma/Degree)*

SYLLABUS : http://dget.nic.in/content/innerpage/trade-syllabus.php

இந்த ஒருபுத்தகத்தை  பயிற்சி எடுங்கள் 

https://drive.google.com/file/d/1GdZea7Obicfc7RDqaRtcP0RPfDqj4uG0/view

No comments:

Post a Comment

TNPSC TAMIL IMPORTANT TOPIC - REPEATED QUESTION

  நால்வகை புலவர்கள் ·         கவிபாடும் திறமைக்கு ஏற்ப புலவர்களை நான்கு வகையாக பிரிப்பர் . அவை , ·         ஆசுகவி ·         மது...