நால்வகை
புலவர்கள்
·
கவிபாடும்
திறமைக்கு
ஏற்ப
புலவர்களை
நான்கு
வகையாக
பிரிப்பர்.
அவை,
·
ஆசுகவி
·
மதுரகவி
·
சித்திரக்கவி
·
வித்தாரக்கவி
சித்திரக்கவி - பாரதியார்
திரைக்கவி - மருதகாசி
விருத்தக்கவி - கம்பர்
களாக்கவி - ஒட்டக்கூத்தர்
கௌடக்கவி - பரிதிமாற்கலைஞர்
ஆசுக்கவி - காளமேகப்புலவர்
மதுரகவி - பாஸ்கரதாஸ்
சந்தக்கவி - அருணகிரிநாதர்
வித்தாரக்கவி - திருமழிசை யாழ்வார்
திவ்யகவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
ஆசுகவி
என்றால்
என்ன
·
பொருளடி,
பாவணி
முதலியன
தந்து,
மற்றொருவன்
பாடுக
என்ற
உடனே
பாடுவோன்
ஆசுகவி
ஆவான்.
மதுரகவி
என்றால்
என்ன
·
பொருட்செல்வம்,
சொற்
செல்வம்,
தொடை
விகற்பம்
செறிய,
உருவகம்
முதலிய
அலங்காரத்தோடு
இனிய
ஓசையுடன்
அமுதமுறப்
பாடுவோன்
மதுரகவி
ஆவான்.
சித்திரக்கவி
என்றால்
என்ன
·
மாலைமாற்று,
சுழிகுளம்,
நாகபந்தம்,
சக்கரம்,
எழுகூற்றிருக்கை
முதலிய
மிளிர
கவி
பாடுவோன்
சித்திரகவி.
வித்தாரக்கவி
என்றால்
என்ன
·
மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன் வித்தாரகவி.
பனுவர்
என்றால்
யார்
·
ஆசுகவி,
மதுரக்கவி,
வித்தாரக்கவி,
சித்திரக்கவி
ஆகிய
கவிகளைப்
பாடுவோர்
பனுவர்
எனப்பட்டனர்.
·
சித்திரகவியை ‘ஓவியப்பா’
என்றும்
கூறுவர்.
·
சித்திரகவி
என்பது
தமிழில்
காணப்படும்
இலக்கிய
வகைமைகளுள்
ஒன்று.
சித்திரக்கவியின்
தோற்றுவாய்
·
சித்திரக்கவியின்
தோற்றுவாய்
எனப்படுவது
= தொல்காப்பியம்
குறிப்பிடும்
‘வண்ணங்கள்’
ஆகும்.
·
ஓவியப்
பாங்குடன்
அமைந்த
சித்திரக்கவி
நூல்
= திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட
‘திருவெழுகூற்றிருக்கை’.
·
திருமங்கையாழ்வாரை
பின்பற்றி
சித்திரக்கவி
பாடியவர்
= அருணகிரிநாதர்
·
சித்திரக்கவி
படைத்த
மற்றொருவர்
= பாம்பன்
சுவாமிகள்
நாகபந்தம்
என்றால்
என்ன
·
ஓவியப்பாவின்
வகைகளுள்
‘நாகபந்தம்’
என்பதும்
ஒன்று.
·
நாகப்பிணை
என
இதனைத்
தனித்தமிழ்ச்
சொற்களால்
குறிப்பிடலாம்.
·
இரண்டு,
நான்கு,
எட்டு
என
நாகப்பாம்புகள்
ஒன்றோடொன்று
பின்னிக்கொண்டிருப்பது
போலப்
படம்
வரையப்படும்.
·
பாடல்
ஒன்றின்
எழுத்துகள்
நாகங்களின்
தலையிலிருந்து
வால்
வரையில்
உள்ள
கட்டங்களில்
எழுதப்பட்டிருக்கும்.
·
எந்த
நாகத்தின்
தலையிலிருந்து
படித்தாலும்
அதே
பாடல்
வரும்படி
பாடலின்
அமைப்பு
இருக்கும்.
·
இவ்வாறு
அமைக்கும்போது,
கவிதையின்
மொத்த
எழுத்துகளும்
சித்திரத்திற்குள்
சுருங்கித்தோன்றும்.
·
சொல்வளம்
மிக்கவர்
பாடுவது
= நாகபந்தம்.
இரட்டை
நாகபந்தம்
என்றால்
என்ன
·
இரண்டு
பாம்புகள்
ஒன்றோடு
ஒன்று
பின்னிப்புணர்ந்து
விளையாடுவன
போலச்
சித்திரம்
வரைந்து,
அப்பாம்பின்
உருவங்களில்
கணக்கிட்ட
அறைகள்
வகுத்துச்
சந்திகளில்
நின்ற
அறைகளில்
பொதுவான
எழுத்துகளமையப்
பாடப்படுவது,
இரட்டை
நாகபந்தம்
ஆகும்.
·
இரட்டை
நாகபந்தத்தில்
பாம்பின்
தலைப்பகுதியிலிருந்து
தொடங்கி
வால்
பகுதி
வரைசென்று
பொருள்காண
வேண்டும்.