Saturday, December 15, 2018

TNPSC Q&A 15/12/2018






கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது? 
A.    வட இந்தியா
B.    கேரளா
C.    ஒடிஸ்ஸா
D.    கர்நாடகா



பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் 
A.    8
B.    12
C.    18
D.    108



இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது 

A.    FSH
B.    TSH
C.    இன்சுலின்
D.    குளுக்காஹான்

* FSH - follicle-stimulating hormone 

*TSH - Thyroid-stimulating hormone


பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
A.    பாபர்
B.    இப்ராஹீம் லோடி
C.    ஷெர்ஷா
D.    அக்பர்

இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது? 
A.    தன்னிறைவு
B.    தொழில்துறை வளர்ச்சி
C.    வேலைவாய்ப்பு உருவாக்குதல்
D.    மக்கள்தொகை வளர்ச்சி

2 comments:

Group 4 Super-Fast Revision 2024

 ⚠️ Are you scoring low in Mock Test ? Life changing Last minute class... 🌟 🌟 Course Fees : 1000 (100/- ₹) 🫡 Must Watch TNPSC Group 4 La...